Home       Master Builder Trip       Builder Bonus       Loyalty Program       Recognition

4 லைஃப்ன் சலுகைகள்

பில்டர் போனஸ்

பில்டர் போனஸ் உங்கள் 4லைஃப் வணிகத்தை வளர்க்க உதவும் ஒரு சிறந்த வழி, இந்த சலுகைகளை பயன்படுத்தி உங்கள் குழுவையும் இதே போல் செய்ய ஊக்குவிக்கவும். அதன் பிறகு மாதா மாதம்  உங்கள் குழுவின் ஒட்டுமொத்த அமைப்பின்   பலம்  அதிகரிப்பை  நீங்கள் காண்பீர்கள்.

உங்கள் 4லைஃப் வணிகம் வளர

உங்கள் முயற்சியின் பலனாக உங்கள் ஒட்டுமொத்த அமைப்பின் வளர்ச்சியை காண்பீர்கள் மற்றும் கூடுதல் ஊக்கத்தொகையையும் பெறுவீர்கள். 

மாஸ்டர் பில்டர் ட்ரிப்க்கு வருக.

விதிவிலக்கானவற்றை கண்டறிய தயாராக இருங்கள், இயற்கை மற்றும் கடற்கரைகள் மேலும் உங்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்துள்ள உற்சாகமான செயற்பாடுகளை அனுபவியுங்கள். மற்றும் ஒரு பிரத்தியேக ஹோட்டலில் நீங்களும் உங்களுடன் மற்றொரு நபரும் சேர்ந்து ஓய்வெடுத்து மகிழலாம்.    

பில்டர் போனஸில்  வெற்றி பெறுவது எப்படி

மாதாந்திர ஊக்கத்தொகையை பெறுவது எப்படி. Rs.2250

தனிப்பட்ட முறையில் உங்கள் முன்னணியில் குறைந்தது 3 உறுப்பினர்களை சேருங்கள். நீங்கள் மற்றும் இந்த 3 உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 100 எல்.பி-யாவது லாயல்ட்டி திட்டத்தில் பதிவு செய்து ஆர்டர் செய்ய வேண்டும்.

  • Receive 100 LP Loyalty Order

     

  • Should have 3 personally enrolled Preferred Customers or distributors on your frontline, each with at least 100 LP in Loyalty Program orders

     

  • Have 600 LP in Team Volume*.

*Team Volume=Your Principal Volume, plus the orders of your frontline preferred customers and distributors

            = Loyalty Program Order

மாதாந்திர ஊக்கத்தொகையை பெறுவது எப்படி.  Rs.9000

உங்கள் முன்னணியில் உள்ள 3 உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் கீழ் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும் மற்றும் 600 எல்.பி என்ற குறைந்தபட்ச அளவை உங்கள் முதல் நிலை உறுப்பினர்களுடன் சேர்த்து நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.அதேபோல் உங்கள் இரண்டாவது நிலைக்கு 9 உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 100 எல்.பி லாயல்ட்டி திட்டத்தில் ஆர்டர் செய்திருக்கவேண்டும்.

  • Receive 100 LP Loyalty Order
     

  • Your 3 frontline distributors (with 100 LP Loyalty Program order) must each have 3 qualified (100 LP Loyalty Program order), personally enrolled Preferred Customers or distributors on their frontline with a minimum of 600 LP in Team Volume.

    • 3 frontline personally enrolled distributors should either earn or fulfill the criteria to earn Rs. 2250/- level of Builder Bonus
       

  • Have 600 LP in Team Volume*.

*Team Volume=Your Principal Volume, plus the orders of your frontline preferred customers and distributors

            = Loyalty Program Order

மாதாந்திர ஊக்கத்தொகையை பெறுவது எப்படி.  Rs.36000

உங்கள் முன்னணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் Rs.36000 போனஸ் பெறுவதற்கு உங்கள் சாதனைகளை அவர்களுக்கு நகல் படுத்தவும், மற்றும் உங்கள் இரண்டாவது நிலையில் இருந்து ஒவ்வொரு உறுப்பினரும் Rs.2250 போனஸ் பெறுவதற்கு அதே போல் உங்கள் சாதனைகளை அவர்களுக்கு நகல் படுத்தவும். 

  • Receive 100 LP Loyalty Order

     

  • Your 9 qualified distributors (with 100 LP Loyalty Program order) on your second level must each have 3 qualified (100 LP Loyalty Program order), personally enrolled Preferred Customers or distributors under them with a minimum of 600 LP in Team Volume.
     

    • 3 frontline personally enrolled distributors should either earn or fulfil the criteria to earn Rs. 9000/- level of Builder Bonus
       

    • 9 distributors on your second level
      (3 personally enrolled frontline distributors of your frontline Personally enrolled distributor qualifying for the Rs. 9000 level of Builder bonus)  either earn or fulfil the criteria to earn
      Rs. 2250/- level of Builder Bonus.


       

  • Have 600 LP in Team Volume*.

Watch out How 4Life India Loyalty Program Works

View Explainer Video

www.4lifetools.in - 4Life India Official Marketing Site

© 2020 by Forlife Trading India Private limited.

  • Instagram
  • Black Facebook Icon
  • Black YouTube Icon