Home       Master Builder Trip       Builder Bonus       Loyalty Program       Recognition

4 லைஃப்ன் சலுகைகள்

லாயல்ட்டி திட்டம்

4 லைஃப் லாயல்ட்டி திட்டங்களுடன், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 15% தயாரிப்பு வரவுகளை சம்பாதிக்கலாம், மேலும் மாதத்தின் போனஸ் தயாரிப்புகளையும் பெறலாம். வாழ்க்கையில் உங்கள் அர்ப்பணிப்புக்கு போனஸ் அளிப்பதே நமது முயற்சி.

சேர்க்கை

தானியங்கி ஆர்டர் மூலம் உங்களுக்கு பிடித்த 4லைஃப் தயாரிப்புகளை ஆர்டர் செய்யுங்கள்.

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு பிடித்த 4 லைஃப் தயாரிப்புகளை தானாக பெற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் லாயல்ட்டி  திட்டத்தின் நன்மைகள் பலவற்றை பெறலாம்.

சம்பாதியுங்கள்

15% தயாரிப்பு வரவுகளை மீண்டும் பெற்றிடுங்கள்.

உங்கள் லாயல்ட்டி திட்ட ஆர்டரின் மொத்த எல்.பீ.யில் 15 % தயாரிப்பு வரவுகளை நாங்கள் வழங்குகிறோம்.

மீட்டுக்கொள்ளுதல்

உங்கள் விருப்ப தயாரிப்புகளுக்கான தயாரிப்பு வரவுகள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த தயாரிப்புகளுக்கு நீங்கள் சேகரிக்கும் தயாரிப்புக் வரவுகளை பரிமாறிக்கொள்ளலாம்.

போனஸ்

மாதத்தின் போனஸ் தயாரிப்புகளை பெற்றிடுங்கள். 

மாதத்தில் உங்கள் லாயல்ட்டி ஆர்டரை 125 எல்.பி.யாக பராமரித்து தயாரிப்புகளை பெறுவதன்மூலம், 4லைஃப் உங்களுக்கு ஒரு சிறப்பு போனஸ் தயாரிப்பை வழங்குகிறது இதை உங்கள் நண்பர்களிடமும் மற்றும் குடும்பத்தாருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.  

லாயல்ட்டி திட்டம் எவ்வாறு செயல்படுகிறது

லாயல்டி திட்டத்தில் பதிவு செய்து, 4 லைஃப் தயாரிப்பு பரிமாற்றத்திற்கான 15% வரவுகளை பெற்றிடுங்கள். நீங்கள் செய்யும் ஆர்டரானது 125 எல்.பி. க்கும் மேல் அதிகமாக இருப்பின் 4லைஃப்-ஆல் தேர்வுசெய்யப்பட்ட ஒரு போனஸ் தயாரிப்பை உங்கள் ஆர்டருடன் சேர்த்து பெறுவீர்கள்.

லாயல்ட்டி திட்டத்திற்காக பதிவு செய்யும் புதிய 4 லைஃப் விநியோகஸ்தர்களும் மற்றும் வாடிக்கையாளர்களும் உங்கள் முதல் 4லைஃப் லாயல்டி ஆர்டரை செய்தபின்  60 நாட்களுக்குப் பிறகு தயாரிப்புக்கான வரவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

தயாரிப்பு மூலம் பெறப்பட்ட வரவுகளை பராமரிக்க, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் 4லைஃப் லாயல்டி திட்டத்தில் நீங்கள் தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டும்.

Watch out How 4Life India Loyalty Program Works

View Explainer Video

4 லைஃப்ன் லாயல்ட்டி திட்டம்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

லாயல்டி திட்ட ஆர்டரில் ஒரு தானியங்கி ஆர்டர் செய்வதற்கு 
சில வரையறுக்கப்பட்ட  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

www.4lifetools.in - 4Life India Official Marketing Site

© 2020 by Forlife Trading India Private limited.

  • Instagram
  • Black Facebook Icon
  • Black YouTube Icon